ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி அவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள நிலஅளவை பிரிவினை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்
ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி அவர்கள் ஈரோடு மாவட்டம், பெருந்துறை வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் 2019 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான ஆண்டு தணிக்கை மேற்கொண்டு, வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள நிலஅளவை பிரிவினை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். உடன் பெருந்துறை வருவாய் வட்டாட்சியர் என்.சிவசங்கர் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.