திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இந்திய தர நிர்ணய அமைவனம், மதுரை கிளை அலுவலகம் சார்பில் மாவட்ட அளவிலான அலுவலர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி கூட்டம்

Loading

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இந்திய தர நிர்ணய அமைவனம், மதுரை கிளை அலுவலகம் சார்பில் மாவட்ட அளவிலான அலுவலர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன். அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முகஉதவியாளர்(பொது) இரா.அமர்நாத், இந்திய தர நிர்ணய அமைவனம் உதவி இயக்குனர்(மதுரை கிளை) மெர்சி ராணி, இந்திய தர நிர்ணயம் அமைவனம் மதுரை கிளை ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் உட்பட பலர் உள்ளனர்.

0Shares

Leave a Reply