சென்னை ராயபுரம் கிரேஸ் கார்டன் பகுதியில் உள்ள அருள்மிகு ஓம் ஶ்ரீ ஷீரடி சாய்பாபா ஆலயத்தில் 10ஆம் ஆண்டு விழா

Loading

சென்னை ராயபுரம் கிரேஸ் கார்டன் பகுதியில் உள்ள அருள்மிகு ஓம் ஶ்ரீ ஷீரடி சாய்பாபா ஆலயத்தில் 10ஆம் ஆண்டு விழாவில் விஜயதசமி மற்றும் ஶ்ரீ ஷீரடி சாய்பாபா மஹா சமாதி தினத்தை முன்னிட்டு யாகவேல்விகள் அமைத்து கலசபூஜைகள் செய்து புனிதநீரால் பாபாவிற்க்கு அபிஷேக தீப ஆராதனைகள் நடைபெற்றது.
அந்நாளில் பொதுமக்கள் அவரவர் கைகளால் பாலபிஷகம் செய்வது விஷேஷாமானது.
இந்நிகழ்வில் ஓம் ஶ்ரீ ஷீரடி சாய்பாபா ஆலய நண்பர்கள் குழு மற்றும் கிரேஸ்கார்டன் நண்பர்கள் குழு இணைந்து இவ்விழாவை சிறப்பாக செய்தனர்.இதில் பக்தர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சுவாமிதரிசனம் செய்தனர்.
0Shares

Leave a Reply