கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை ராஜா கலையரங்கில் நேற்று முன்தினம்  (09.08.2022) நடைபெற்ற பழங்குடியினர் கலை விழா

Loading

கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை ராஜா கலையரங்கில் நேற்று முன்தினம்  (09.08.2022) நடைபெற்ற பழங்குடியினர் கலை விழாவில்  தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் அவர்கள் காணி மலைவாழ் மக்களின் பாராம்பரிய நடன நிகழ்ச்சியினை கண்டு களித்தார்கள். உடன் திரைப்பட இயக்குநர் டி.ஞானவேல், மாவட்ட வன அலுவலர் மு.இளையராஜா IAS,  பத்மநாபபுரம் சார் ஆட்சியர் மரு.பு.அலர்மேல் மங்கை IAS  உட்பட பலர் உள்ளார்கள்…

0Shares

Leave a Reply