வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பொது தேர்தல் 2021ன் போது பழுதடைந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பெங்களூரு BEL நிறுவனத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் இராமமூர்த்தி, தலைமையில் அனுப்பி வைக்கப்படுகிறது

Loading

வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பொது தேர்தல் 2021ன் போது பழுதடைந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மொத்தம் 437 யூனிட்கள் கர்நாடக மாநிலம் பெங்களூரு BEL நிறுவனத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் இராமமூர்த்தி, தலைமையில் அனுப்பி வைக்கப்படுகிறது உடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராகவன் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள் உள்ளனர்.

0Shares

Leave a Reply