மதுரை பாஜக‌ கட்சி மாநகர் மாவட்ட தலைவர் டாக்டர் பா.சரவணன் Ex.MLA, மாநில பொருளாதார பிரிவு தலைவர் எம்.எஸ்.ஷா அவர்கள் தலைமையில் மாவட்ட தலைமை அலுவலத்தில் பொருளாதார பிரிவு நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டது

Loading

மதுரை பாஜக‌ கட்சி மாநகர் மாவட்ட தலைவர் டாக்டர் பா.சரவணன் Ex.MLA, மாநில பொருளாதார பிரிவு தலைவர் எம்.எஸ்.ஷா அவர்கள் தலைமையில் மாவட்ட தலைமை அலுவலத்தில் பொருளாதார பிரிவு நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டது.பொருளாதார பிரிவு மதுரை மாவட்ட தலைவர் முத்துக்குமார் மற்றும் மாநில, மாவட்ட,மண்டல் நிர்வாகிகள், ஊடகப்பிரிவு மதுரை மாவட்ட தலைவர் சங்கர்லால் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply