விழுப்புரம் வடக்கு மாவட்டம் திண்டிவனத்தில் தமிழ் சங்கம் ஒருங்கிணைந்த தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் இணைந்து நடத்தும் நூல் வெளியீடு. விருது வழங்கும் விழா
விழுப்புரம் வடக்கு மாவட்டம் திண்டிவனத்தில் தமிழ் சங்கம் ஒருங்கிணைந்த தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் இணைந்து நடத்தும் நூல் வெளியீடு. விருது வழங்கும் விழா புலவர் மான் கு. ஏழுமலை அவர்கள் எழுதிய பகுத்தறிவு ஆன்மீகம் நூல் வெளியீட்டு விழாவிற்கு மயிலம் பொம்மபுர ஆதீனம் ஸ்ரீமத் சிவ ஞான பாலய சுவாமிகள் 20.ம் பட்டம் குரு மகா சன்னிதானங்கள்.விழா தமிழ்நாடு அரசு சிறு பான்மையின ர் நலம் . அயல்நாடுகள் வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு செஞ்சி கே .எஸ் .மஸ்தான் அவர்கள் நூல் வெளியீட்டு சிறப்புரையாற்றவும்.தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் முனைவர் அவ் வை.ந. அருள் அவர்கள் . விருது பெற்றவர்கள் சர்தார் சிங் பேராசிரியர் .பாலு வில்லுப்பாட்டு கலைஞர் புருசோத்தமன் கணக்கன் குப்பம் கார்த்திகேயன் கெங்கபுரம்ரவிச்சந்திரன் மாதம் பூண்டிஅன்பழகன் தலைவர் ஆறுமுகம் .ரவிச்சந்திரன். சேவை. மகேஸ்வரி மற்றும் செஞ்சி நிறுவனர் ரமேஷ் பாபுகன்னிகா சாரிடபிள் டிரஸ் ட் சார்பாக விருது ஏற்பாடு செய்யப்பட்டது நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.