புதுச்சேரி க்கு வருகை தந்ததுள்ள ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்மு அவர்களை தனியார் ஓட்டலில் நடைப்பெற்ற அறிமுக கூட்டம்

Loading

புதுச்சேரி க்கு வருகை தந்ததுள்ள ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்மு அவர்களை தனியார் ஓட்டலில் நடைப்பெற்ற அறிமுக கூட்டத்தில் முதலமைச்சர் N.ரங்கசாமி, மற்றும் அமைச்சர்கள் A.நமச்சிவாயம், தேனி ஜெயக்குமார், லட்சுமி நாராயணன், சாய் சரவணகுமார், சந்திர பிரியங்கா, சபாநாயகர் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு, ஆகியோர் வரவேற்றனர்.
கூட்டத்தில் M.P. செல்வகணபதி, N.R. காங்கிரஸ் மாநில செயலாளர் N.S.J.ஜெயபால், சட்டமன்ற உறுப்பினர்கள் A.K.D .ஆறுமுகம் , K.S.P. ரமேஷ், கல்யாணசுந்தரம், ஜான் குமார், தக்ஷிணாமூர்த்தி, பிரகாஷ் குமார், லட்சுமி காந்தன், விவிலியன் ரிச்சர்ட் , அசோக், ‌அ.தி.மு.க. மேற்கு மாநில செயலாளர் ஓம் சக்தி சேகர், கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் மற்றும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply