தேனி பழனி செட்டிப்பட்டி பேரூராட்சி அமமுக தலைவராக மாநிலத்தில் இரண்டாவது நபராகவும் மாவட்டத்தில் முதல் நபர்ஆகவும் மிதுன் சக்கரவர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டார்
தேனி மாவட்டம் தேனி பழனி செட்டிப்பட்டி பேரூராட்சி அமமுக தலைவராக மாநிலத்தில் இரண்டாவது நபராகவும் மாவட்டத்தில் முதல் நபர்ஆகவும் மிதுன் சக்கரவர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர் தேனி மதுரை ஆவின் முன்னாள் இயக்குனர் அம்மாவாசையின் மகனாவார் மற்றும் அவரது தாயார் சுந்தரவல்லி அவர்கள்7வது வார்டில் வெற்றி பெற்றுள்ளார்
அவர்கள் வெற்றி பெற்றதை பாராட்டும் விதமாக இவரதுகுடும்ப நண்பர்களான ஜெயக்குமார் மற்றும் தங்கவேல் சக்தி முருகன் ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து கூறினர்.