தூத்துக்குடி ஹார்பர் சகாய மாதா ஆலய பங்கில் உள்ள சுனாமி மீனவர் காலனி புனித அந்தோனியார் திருத்தல கொடியேற்று விழா
தூத்துக்குடி ஹார்பர் சகாய மாதா ஆலய பங்கில் உள்ள சுனாமி மீனவர் காலனி புனித அந்தோனியார் திருத்தல கொடியேற்று விழா நடைபெற்றது 25 2 202 2 மாலை ஆறு முப்பது மணி அளவில் திருத்தல வளாகத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் சகாய மாதா ஆலய பங்குதந்தை லயோலா டி ரோஸ் கொடியை ஏற்றி வைத்து சிறப்பு திருப்பலி நடைபெற்றது திருப்பலியில் குறுக்குச்சாலை கத்தோலிக்க மறை வட்டார குருவானவர் மார்ட்டின் குடும்ப நிலை குழு தலைவர் ஜவகர் வேம்பார் பங்குத்தந்தை ரோஷன் திருப்பலியில் கலந்து கொண்டனர் விழாவில் சுனாமி காலனி ஊர் தலைவர்கள் ஊர் கமிட்டியினர் இறைமக்கள் மற்றும் ஏராளமான கத்தோலிக்க மக்கள் கலந்து கொண்டனர் சிறப்பு விருந்தினராக ஜோசப் மணி மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஜோசப் ஜனோ சன் மற்றும் அனைத்து மக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்