கடலூர் மாவட்டம் : ஏரி வாய்க்கால் தூர் வாரும் பணி

Loading

கடலூர் மாவட்டம் , புலவனூர் ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஏரி வாய்க்கால் தூர் வாரும் பணி நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர்கி.பாலசுப்ரமணியம் , அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார் .

0Shares

Leave a Reply