ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற அகில இந்திய சப் ஜூனியர் 76 கிலோ பளுதூக்கும் போட்டியில் முதல் இடம்

Loading

புதுச்சேரி முதலியார்பேட்டை  தொகுதியில் உள்ள துலுக்கானத்தம்மன் நகரைச் சேர்ந்த  கன்னியப்பன் என்பவருடைய மகள்  அனுசியா.  ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற அகில இந்திய சப் ஜூனியர் 76 கிலோ பளுதூக்கும் போட்டியில் முதல் இடம் பிடித்து தங்க பதக்கம் வென்றார். தங்கப்பதக்கம் வென்ற அனுசியா முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கரை  சந்தித்து வாழ்த்து பெற்றார். அவரை ஊக்கப்படுத்தும்  வகையில் அ.தி.மு.க, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர்   தன்னுடைய சேமிப்பு பணத்தில் இருந்து 10,000 ரூபாய் வழங்கினார். மற்றும் பயிற்சியாளர் பாக்கியராஜ் உட்பட பலர் உடனிருந்தனர்.
0Shares

Leave a Reply