போக்குவரத்து நெரிசலை குறைக்க மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், நேற்று ஆய்வு

Loading

வேலு நேதாஜி மார்க்கெட் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேல்மொணயூர் பகுதியில் 35 ஏக்கர் பரப்பளவில் நெல் அரிசி வெல்லம் நவதானியம் காய்கறி மார்க்கெட் அடங்கிய வேலூர் மொத்த வணிப எஸ்டேட் வணிக வளாகம் அமைக்கப்படுவதற்கான இடத்தினை மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், நேற்று ஆய்வு செய்தார் அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் செந்தில்குமார், மற்றும் மொத்த வணிப சங்க நிர்வாகிகள் உள்ளனர்.

0Shares

Leave a Reply