தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் -2021

Loading

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் -2021 , வாக்கு எண்ணிக்கையில் கலந்து கொள்ளவுள்ள அரசியல் கட்சிகளின் முகவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் ( 24.04.2021 ) அன்று எண் .11 , டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் நடைபெற்றது .

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *