தருமபுரி மாவட்டம் பாலக்கோடு மற்றும் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி
![]()
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு மற்றும் பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் பெரியாம்பட்டி, அனுமந்தபுரம், சொன்னம்பட்டி,
மல்லுபட்டி, ஜக்கசமுத்திரம், கொலசன அள்ளி, பாலக்கோடு,கூக்குட்ட மருதஅள்ளி உள்ளிட்ட வாக்குப்பதிவு மையங்களில்
வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான
எஸ:பி. கார்த்திகா அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் வட்டாட்சியர்கள்
கலைச்செல்வி, ராஜா, பாலமுருகன் ஆகியோர் உள்ளனர்.
