முதல் முறை ஓட்டளிக்கும் வாக்காளர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் குறும்படத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.கி.செந்தில்ராஜ் அவர்கள் வெளியிட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் வாருங்கள் வாக்களிப்போம் முதல் முறை ஓட்டளிக்கும்
வாக்காளர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் குறும்படத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர்
மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.கி.செந்தில்ராஜ் அவர்கள் வெளியிட்டார்.