தேர்தல் செலவுகளை கண்காணிக்க இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கபட்டுள்ள தேர்தல்/ சிறப்பு செலவின பார்வையாளர்…

Loading

நீலகிரி மாவட்டம் தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில் தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுதேர்தல் 2021-ஐ முன்னிட்டு தேர்தல் செலவுகளை கண்காணிக்க இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கபட்டுள்ள தேர்தல்/ சிறப்பு செலவின பார்வையாளர் திருமதி.மதுமகாஜன் I.R.S அவர்களை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.இன்னசன்ட்திவ்யா, அவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். .இந்த நிகழ்ச்சியின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இரா.பாண்டியராஜன் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.நிர்மலா உதகமண்டலம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்/சார் ஆட்சியர் டாக்டர் மோனிகாரானா ஆகியோர் உடனிருந்தனர்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *