வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி..
![]()
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும்
வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பினை
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.த.ரத்னா அவர்கள்
பார்வையிட்டு, ஆய்வு செய்தார்கள்.
