திமுக வேட்பாளர் அர சக்கரபாணி ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
![]()
திமுக வேட்பாளர் அர சக்கரபாணி ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். உடன் ப.வெள்ளைச்சாமி நாடாளுமன்ற உறுப்பினர் ப.வேலுச்சாமி ஆகியோர் உடனிருந்தனர்
