கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒருங்கிணைந்த நீதி மன்ற தி.மு.க.வழக்கறிஞர்கள் சார்பில் தி.முக. தலைவர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
![]()
கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒருங்கிணைந்த நீதி மன்ற தி.மு.க.வழக்கறிஞர்கள் சார்பில் தி.முக. தலைவர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.கடலூர் மேற்கு மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் பிரிவு பக்கிரி தலைமையில் நடந்தது. மாவட்ட துனண அமைப்பாளர் இராதாகிருஷ்ணன். முன்னிலை வகித்தார். இதில் தி.மு.க.வழக்கறிஞர்கள் பாண்டியன், பரணிசந்தர், ஏகாம்பரம் ஜெகஜீவன்ராம், சுப்பிரமணியன், அருண்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
