காவிரி-குண்டாறு இணைப்புத்‌ திட்டம்‌ முதல்‌ கட்ட பணிக்கான பொதுமக்கள்‌ கருத்துக்‌ கேட்புக்‌ கூட்டம்‌ ..

Loading

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில்‌ காவிரி-குண்டாறு இணைப்புத்‌ திட்டம்‌ முதல்‌ கட்ட பணிக்கான பொதுமக்கள்‌ கருத்துக்‌ கேட்புக்‌ கூட்டம்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி.பி.உமாமகேஸ்வரி,அவர்கள்‌ தலைமையில்‌
நடைபெற்றது. மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ பெ.வே.சரவணன்‌, பொதுப்‌ பணித்துறை ஆற்றுப்‌ பாதுகாப்புக்‌ கோட்ட கண்காணிப்பு பொறியாளர்‌ ஆர்‌.திருவேட்டைசெல்வம்‌, மாசுகட்டுப்பாடு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல்‌ பொறியாளர்‌ ஆர்‌.குணசேகரன. உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply