முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73 வது பிறந்த நாள் மெகா அன்னதானம்…
![]()
கோவை நஞ்சுண்டாபுரம் பகுதி கழகம் சார்பில்முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73 வது பிறந்த நாள் விழா சாரமேடு எம் சந்திரசேகர் தலைமையில் நடந்த மெகா அன்னதான விழாவில் மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் கே,அர்ஜுனன் எம் எல் ஏ கலந்து கொண்டு பல ஆயிரம் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினார் உடன் சாரமேடு சந்திரசேகர், ஜெயராமன் பிரபாகரன் மற்றும் ஏராளமான கழக உடன்பிறப்புகள் உள்ளனர்
