தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்‌, வங்கியாளர்களுக்கான ஒருங்கிணைப்பு கருத்தரங்கை மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ திரு.சு.சிவராசு அவர்கள்‌ தொடங்கி வைத்து 6 சுய உதவிக்‌ குழுக்களுக்கு வங்கிக்‌ கடன்‌ இணைப்பு ரூ.27,85,000/- வழங்கினார்‌.

Loading

திருச்சிராப்பள்ளி மாவட்டம்‌, பெமினா ஹோட்டலில்‌ தமிழ்நாடு மகளிர்‌
மேம்பாட்டு நிறுவனம்‌, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்‌,
வங்கியாளர்களுக்கான ஒருங்கிணைப்பு கருத்தரங்கை மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌
திரு.சு.சிவராசு அவர்கள்‌ தொடங்கி வைத்து 6 சுய உதவிக்‌
குழுக்களுக்கு வங்கிக்‌ கடன்‌ இணைப்பு ரூ.27,85,000/-
வழங்கினார்‌. அருகில்‌ மகளிர்‌ திட்டம்‌ திட்ட இயக்குநர்‌ (பொ) – திரு.சு.சங்கர்‌
மற்றும்‌ பலர்‌ உடன்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *