அரியலூர் வட்டத்திற்குட்பட்ட விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்களை மாண்புமிகு அரசு தலைமைக்கொறடா திரு.தாமரை.எஸ்.இராஜேந்திரன் அவர்கள் வழங்கினார்கள்.
அரியலூர் வட்டத்திற்குட்பட்ட விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடிக்கான
சான்றிதழ்களை மாண்புமிகு அரசு தலைமைக்கொறடா திரு.தாமரை.எஸ்.இராஜேந்திரன்
அவர்கள் வழங்கினார்கள். உடன், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.த.ரத்னா,
அவர்கள், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜெ.கே.என்.இராமஜெயலிங்கம்
அவர்கள் உள்ளனர்.