அமைச்சர்‌ திரு.கே.ஏ.செங்கோட்டையன்‌ அவர்கள்‌ ஈரோடு மாவட்டம்‌, பெரிய சேமூர்‌ கிராமம்‌ கனிராவுத்தர்‌ குளம்‌, சக்தி சாலையில்‌ புதிதாக கட்டப்பட்டுள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம்‌(ஈரோடு மேற்கு) யை திறந்து வைத்தார்‌.

Loading

மாண்புமிகு பள்ளிக்கல்வி, இளைஞர்‌ நலன்‌ மற்றும்‌ விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்‌
திரு.கே.ஏ.செங்கோட்டையன்‌ அவர்கள்‌ ஈரோடு மாவட்டம்‌, பெரிய சேமூர்‌ கிராமம்‌
கனிராவுத்தர்‌ குளம்‌, சக்தி சாலையில்‌ புதிதாக கட்டப்பட்டுள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம்‌(ஈரோடு மேற்கு) யை
திறந்து வைத்தார்‌. உடன்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.சி.கதிரவன்‌ சட்டமன்ற உறுப்பினர்கள்‌
திரு.கே.வி.இராமலிங்கம்‌ (ஈரோடு மேற்கு), திரு.கே.எஸ்‌.தென்னரசு (ஈரோடு கிழக்கு) உட்பட பலர்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply