‌ ரூ.2.59 கோடி மதிப்பீட்டில்‌ கட்டடம்‌ கட்டுவதற்கான பூமி பூஜை…

Loading

திருச்சிராப்பள்ளி மாவட்டம்‌, கொட்டப்பட்டில்‌ கிழக்கு வட்டாட்சியர்‌ புதிய அலுவலகம்‌ ரூ.2.59 கோடி
மதிப்பீட்டில்‌ கட்டடம்‌ கட்டுவதற்கான பூமி பூஜை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர்‌
திரு.வெல்லமண்டி என்‌.நடராஜன்‌ அவர்கள்‌, மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சிறுபான்மையினர்‌
நலத்துறை அமைச்சர்‌ திருமதி.எஸ்‌.வளர்மதி ஆகியோர்‌ தொடங்கி வைத்தார்கள்‌.
அருகில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.சு.சிவராசு அவர்கள்‌, பொதுப்பணித்துறை
செயற்பொறியாளர்‌ (கட்டடம்‌) திரு.சிவக்குமார்‌, திருச்சிராப்பள்ளி வருவாய்‌ கோட்டாட்சியர்‌
திரு.விஸ்வநாதன்‌, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சிறுபான்மையினர்‌ நல அலுவலர்‌
திரு.வைத்தியநாதன்‌, நகர கூட்டுறவு வங்கி தலைவர்‌ திரு.வி.பத்மநாபன்‌, முன்னாள்‌ மாமன்ற
உறுப்பினர்‌ மலைக்கோட்டை திரு.ஐயப்பன்‌, அமராவதி நுகர்வோர்‌ கூட்டுறவு மொத்த விற்பனை
பண்டகச்சாலை தலைவர்‌.திரு.ஏர்போர்ட்விஜி மற்றும்‌ பலர்‌ உடன்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *