மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்கள் 840 பெண்களுக்கு திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கினார்.
மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டில் வத்தலகுண்டு,
நிலக்கோட்டை, ஆத்தூர் மற்றும் கொடைக்கானல் வட்டாரங்களைச் சேர்ந்த 840 பெண்களுக்கு திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கினார்.
அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, அவர்கள், நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தேன்மொழி சேகர்,
மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.கோவிந்தராசு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் திரு.வி.மருதராஜ், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர்
திருமதி காசிசெல்வி, மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி புஷ்பகலா மற்றும் அரசு துறை அலுவலர்கள் உள்ளனர்.