அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி அவர்கள் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கோயம்புத்தூர் மாவட்டம், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி, கோவில்பாளையத்தில் நடைபெற்ற
நிகழ்ச்சியில் மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர்
திரு.எஸ்.பி.வேலுமணி அவர்கள் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அருகில் சட்டமன்ற உறுப்பினர்கள்
திரு.பி.ஆர்.ஜி.அருணி்குமார், திரு.வி.சி. ஆறுக்குட்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கு.இராசாமணி மாவட்ட வருவாய்
அலுவலர் திரு.இராமதுரைமுருகன், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) திரு.துவாரகநாத் சிங், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார
இயக்கம்(மகளிர் திட்டம்) திரு.செல்வராசு, மற்றும் பலர் உள்ளனர்.