மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்கள், சாணார்பட்டி வட்டம், கோபால்பட்டியில் சாணார்பட்டி மற்றும் நத்தம் பகுதிகளைச் சேர்ந்த 406 பெண்களுக்கு திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கினார்.
மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்கள், சாணார்பட்டி வட்டம், கோபால்பட்டியில்
சாணார்பட்டி மற்றும் நத்தம் பகுதிகளைச் சேர்ந்த 406 பெண்களுக்கு திருமண நிதியுதவி மற்றும்
தாலிக்கு தங்கம் வழங்கினார். அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி,அவர்கள், மாவட்ட
வருவாய் அலுவலர் திரு.இரா.கோவிந்தராசு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் திரு.வி.மருதராஜ், நத்தம்
ஒன்றியக்குழுத் தலைவர் திரு.ஆர்.வி.என்.கண்ணன், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி புஷ்பகலா, மற்றும்
அரசு துறை அலுவலர்கள் உள்ளனர்.