கடலூர்‌ மாவட்டம்‌ நெல்லிக்குப்பம்‌ பேருந்து நிலையத்தை நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தனர்‌.

Loading

கடலூர்‌ மாவட்டம்‌ நெல்லிக்குப்பம்‌ பேருந்து நிலையத்தை தமிழ்நாடு சட்டமன்றப்‌ பேரவை
பொதுக்கணக்கு குழு தலைவர்‌ (பொ) மதுரை மத்திய சட்டமன்ற உறுப்பினர்‌ முனைவர்‌.
பழனிவேல்‌ தியாகராஜன்‌ அவர்கள்‌ தலைமையில்‌ சட்டமன்றப்பேரவை செயலாளர்‌
தலைமைச்செயலகம்‌ திரு.கி.சீனிவாசன்‌ அவர்கள்‌, மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.சந்திர சேகர்‌
சாகமூரி.,அவர்கள்‌ ஆகியோர்‌ முன்னிலையில்‌, பொதுக்கணக்கு குழு உறுப்பினர்‌
திரு.R.T. இராமச்சந்திரன்‌ அவர்கள்‌ குன்னம்‌ சட்டமன்ற உறுப்பினர்‌, இணைச்செயலாளர்‌ அரசு
சட்டமன்றப்பேரவை பொதுக்கணக்கு குழு திரு.ப.பத்மகுமார்‌ அவர்கள்‌, துணை செயலாளர்‌ அரசு
சட்டமன்றப்‌ பேரவை பொதுக்கணக்கு குழு திருமதி.ப.ரேவதி ஆகியோர்‌ நேரில்‌ பார்வையிட்டு
ஆய்வு செய்தனர்‌.

0Shares

Leave a Reply