அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அவர்கள் புதுக்கோட்டை, திருவப்பூரில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கினை திறந்து வைத்து, கர்ப்பிணி தாய்மார்களுக்கு அம்மா ஊட்டசத்து நலப் பெட்டகத்தினை வழங்கினார்.
மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அவர்கள்
புதுக்கோட்டை, திருவப்பூரில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கினை திறந்து வைத்து, கர்ப்பிணி
தாய்மார்களுக்கு அம்மா ஊட்டசத்து நலப் பெட்டகத்தினை வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர்
திருமதி.பி.உமாமகேஸ்வரி, அவர்கள், பொது சுகாதார துணை இயக்குநர் மரு.கலைவாணி, மாவட்ட
வேளாண் விற்பனைக்குழுத் தலைவர் பாஸ்கர் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.