கொரோனா தடுப்பூசியை(COVID-19) இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மயில்வாகனன் அவர்கள் வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் போட்டுகொண்டார்.

Loading

முன்களப் பணியாளர்களுக்கான கொரோனா தடுப்பூசியை(COVID-19) இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மயில்வாகனன் அவர்கள் வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் போட்டுகொண்டார்.மேலும் காவல்துறையினர் உட்பட முன் களப்பணியாளர்கள் அனைவரும் COVID-19 தடுப்பூசியை போட்டுகொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *