முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்குகளை மாண்புமிகு உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.பி.௮ன்பழகன் அவர்கள் திறந்து வைத்தார்.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் கொத்தலம், போடர அள்ளி, தும்பல அள்ளி ஆகிய 3 இடங்களில்
முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்குகளை மாண்புமிகு உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர்
திரு.கே.பி.௮ன்பழகன் அவர்கள் திறந்து வைத்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.க. ராமமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திருமதி. ஆர்த்தி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் மரு.ஜெமினி, காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் திருமதி சாந்தி பெரியண்ணன், துணைத்தலைவர் திரு .செல்வராஜ், மாவட்ட மத்திய கூட்டுறவுட்டுறவு வங்கி இயக்குனர் திரு.செந்தில்குமார், வட்டாட்சியர்கள், திருமதி.கலைச்செல்வி, திரு.ராஜா,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.மணிவண்ணன், திருமதி.மீனா, வட்டார மருத்துவ அலுவலர் மரு.அனுராதா,ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.