வாணியம்பாடியை அடுத்த வள்ளிப்பட்டு கிராமத்தில் மஞ்சுவிரட்டு போட்டி தொடங்கியது.

Loading

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வள்ளிப்பட்டு கிராமத்தில் மஞ்சுவிரட்டு போட்டி தொடங்கியது இதில் 150-க்கும் மேற்பட்ட காளைகள் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் கூட்டம் கண்டுகளித்து வருகின்றனர் மருத்துவ குழு,காவல்துறை, தீயணைப்புத் துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *