டாக்டர் சி.விஜயபாஸ்கர் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், வேம்பங்குடியில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை துவக்கி வைத்தார்.
மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அவர்கள்
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், வேம்பங்குடியில்
முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை துவக்கி வைத்தார். உடன் மாவட்ட வருவாய்
அலுவலர் பெ.வே.சரவணன், சார் ஆட்சியர் ஆனந்த் மோகன்,அறந்தாங்கி
சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி, பொது சுகாதார துணை இயக்குநர்
மரு.விஜயகுமார் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.