அமைச்சர் திரு.கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள் குள்ளம்பாளையத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு விலையில்லா கறவை பசுக்களை வழங்கினார்.
மாண்புமிகு பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்
திரு.கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள் ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற
தொகுதிக்குட்பட்ட குள்ளம்பாளையத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின்
சார்பில் பயனாளிகளுக்கு விலையில்லா கறவை பசுக்களை வழங்கினார்.