தியாகத் தலைவி சின்னம்மா அவர்களையும் மதிப்பிற்குரிய மக்கள் செல்வர் டிடிவி தினகரன் அவர்களையும் வரவேற்கும் விதமாக வேலூர் மேல்விஷாரம் நகராட்சி பகுதியில் கடலூர் மேற்கு மாவட்டத்தின் சார்பாகவும் சிதம்பரம் நகர கழகத்தின் சார்பாகவும் வரவேற்பதற்காக காத்திருந்தனார்.

Loading

சிதம்பரம் நகர அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் கே எஸ் கே பாலமுருகன் அவர்களின் தலைமையிலும் அவர்களின் அறிவுத்திறுத்தலின் படியும் சிதம்பரம் நகர கழக செயலாளர் பிகே மணிவண்ணன் சார்பாகவும் மதிப்பிற்குரிய தியாகத் தலைவி சின்னம்மா அவர்களையும் மதிப்பிற்குரிய மக்கள் செல்வர் டிடிவி தினகரன் அவர்களையும் வரவேற்கும் விதமாக வேலூர் மேல்விஷாரம் நகராட்சி பகுதியில் கடலூர் மேற்கு மாவட்டத்தின் சார்பாகவும் சிதம்பரம் நகர கழகத்தின் சார்பாகவும் வரவேற்பதற்காக காத்திருந்தனார்

0Shares

Leave a Reply