வாக்கு எண்ணும்‌ மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ ,/ மாவட்ட தேர்தல்‌ அலுவலர்‌ திருமதி ம.பல்லவி பல்தேவ்‌ அவர்கள்‌ பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்‌.

Loading

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்‌-2021 நடைபெறவுள்ளதையொட்டி, தேனி மாவட்டம்‌, கொடுவிலார்பட்டி, கம்மவார்‌
பொறியியல்‌ கல்லூரியில்‌ அமைக்கப்படவுள்ள வாக்கு எண்ணும்‌ மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ ,/ மாவட்ட
தேர்தல்‌ அலுவலர்‌ திருமதி ம.பல்லவி பல்தேவ்‌ அவர்கள்‌ பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்‌. உடன்‌
மாவட்ட காவல்‌ கண்காணிப்பாளர்‌ இ.சாய்‌ சரண்‌ தேஜஸ்வி, மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ க.ரமேஷ்‌,
பெரியகுளம்‌ சார்‌ ஆட்சியர்‌ டி.சிநேகா, உட்பட பலர்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *