மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்க துறை அமைச்சர் திரு.SP.வேலுமணி அவர்கள் வேளாண் பொறியியல் துறை சார்பில் சூரிய மின்வேலி அமைக்க ஆணைகளை வழங்கினார்.
நீலகிரி மாவட்டம் உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் (08-02-2021) நடைபெற்ற நிகழ்ச்சியில் மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்க துறை அமைச்சர் திரு.SP.வேலுமணி அவர்கள் வேளாண் பொறியியல் துறை சார்பில் சூரிய மின்வேலி அமைக்க ஆணைகளை வழங்கினார். உடன் நீலகிரி மாவட்ட ஆட்சியர் திருமதி.ஜெ. இன்னசன்ட்திவ்யா இ.ஆ.ப,மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் திரு.கப்பச்சி வினோத் உட்பட பல அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.