தொழில் முனைவோருக்கான நிறுவன தின விருதுகள் வழங்கும் விழா.

Loading

பத்மஸ்ரீ டாக்டர் ஜெயா அருணாச்சலத்தின் 89வது பிறந்தநாளை முன்னிட்டு ஆந்திரா கர்நாடகா தமிழ்நாடு தெலுங்கானா வை சேர்ந்த ஏழை பெண்கள் தொழில் முனைவோருக்கான நிறுவன தின விருதுகள் வழங்கப்பட்டது 4 மாநிலத்தை சேர்ந்த உழைக்கும் மகளிர் சங்கம் இந்திய மகளிர் கூட்டுறவு இணைப்பு மையம் இணைந்து ஹீரோயின் ஆப் கொரானா விருது வழங்கும் விழா நிறுவனத்தின் பெயரில்இன்று நடைபெற்றது உலகப் புகழ்பெற்ற கூட்டுறவு சமூக சேவகர் டாக்டர் ஜெயா அருணாச்சலம் ஹீரோயின் ஆப் கொரானாவிருதுகளை யூனியன் பாங்க் ஆப் இந்தியா கனரா பேங்க் ஆர் பி எல் பேங்க் கர்நாடகாவேல்ட், விருதுகளுக்கு நிதியுதவி செய்து அதன்மூலம் ரூ5000 மற்றும் கோப்பை வழங்கப்பட்டது விருது பட்டியலில் இருந்த1500 உறுப்பினர்களில் தேர்வு செய்த 9 பேருக்கு கொரோனா கதாநாயகி விருதை உழைக்கும் மகளிர் சங்க தலைவி டாக்டர் நந்தினி ஆசாத் வழங்கினார்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *