தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்
திருமதி.எஸ்.பி.கார்த்திகா அவர்கள் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் பணிபுரிந்து பணியிடைக்காலமான
5 அலுவலர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் நிலையில் பணி நியயன ஆணைகளை
வழங்கினார்.உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.க.ஆர்த்தி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்)
திரு.சீனிவசசேகர் தனி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திருமதி சாந்தி , மாவட்ட வழங்கல் அலுவலர்
திரு.ஆ.தணிகாசலம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) திருமதி.நசீர் இக்பால் ஆகியோர் உள்ளனர்.