தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தின் பேரவை கூட்டம்,தருமபுரி நரசிம்மன் தெருவில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தின் பேரவை கூட்டம்,தருமபுரி நரசிம்மன் தெருவில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சரவணன் அவர்கள் தலைமை தாங்கிணார், கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் பிரபாகரன்தேவதாஸ் நாகராஜன் .ஆகியோர் சிறப்புரை ஆற்றிணார்கள் .கூட்டத்தில் கீழ் கண்ட தீர்மாணங்கள் நிறைவேற்றபட்டது.
தொழிலாளர் நலசட்டங்கள் திருத்தபட்டதை திரும்ப பெறவேண்டும். மருந்து துறையில் முறையற்ற விற்பனையை தடைசெய்ய வேண்டும். மருந்துகளின் விலையை குறைத்திட வேண்டும் என்பன போன்ற தீர்மாணங்கள் நிறைவேற்றபட்டது.கூட்டத்தில். ஜெயகுமார் கோபி நாகராஜன் தமிழினியன் உட்பட பலர் கலந்து கொண்டனர் முடிவில் பிரபு நன்றி கூறிணார்.