கோயம்புத்தூர் மாவட்டம், செட்டிபாளையம் எல்&டி பைபாஸ் சாலையில் உள்ள மைதானத்தில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு விளையாட்டு விழாவிற்கான கால்கோள் விழா.
கோயம்புத்தூர் மாவட்டம், செட்டிபாளையம் எல்&டி பைபாஸ் சாலையில் உள்ள மைதானத்தில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு விளையாட்டு விழாவிற்கான கால்கோள் விழா மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அருகில் மாண்புமிகு சட்டப்பேரவைத் துணைத் தலைவர் திரு.பொள்ளாச்சி வி.ஜெயராமன், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.௮ம்மன் கே.அர்ச்சுனன், திரு.வி.சி. ஆறுக்குட்டி, திருஎட்டிமடை எ.சண்முகம், திரு.ஓ.கே.சின்னராஜ், திருமதி.கஸ்தூரிவாசு, திரு.வி.பி.கந்தசாமி, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கு.இராசாமணி மாவட்ட ஊராட்சி தலைவர்
திருமதி.சாந்திமதிறசோகன், மாநில ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் திரு.ராஜசேகரள் மற்றும் பலர் உள்ளனர்.