E-மிதிவண்டிகள்‌ மற்றும்‌ அடுத்த தலைமுறைக்கான மிதிவண்டி திட்டத்தை பொது மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில்‌ மிதிவண்டிகள்‌ விழிப்புணர்வு பேரணியை ஆணையாளர்‌ திரு. கோ.பிரகாஷ்‌, அவர்கள்‌ எழும்பூர்‌ மெட்ரோ ரயில்‌ நிலையத்திலிருந்து கொடியசைத்து துவக்கி வைத்தார்‌.

Loading

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களால்‌ பெருநகர சென்னை மாநகராட்சி சீர்மிகு நகர
திட்டத்தின்‌ கீழ்‌ துவக்கிவைக்கப்ட்ட ட E-மிதிவண்டிகள்‌ மற்றும்‌ அடுத்த தலைமுறைக்கான
மிதிவண்டி திட்டத்தை பொது மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில்‌ மிதிவண்டிகள்‌
விழிப்புணர்வு பேரணியை ஆணையாளர்‌ திரு. கோ.பிரகாஷ்‌, அவர்கள்‌ எழும்பூர்‌
மெட்ரோ ரயில்‌ நிலையத்திலிருந்து கொடியசைத்து துவக்கி வைத்தார்‌.

0Shares

Leave a Reply