ரூ.4 கோடி மதிப்பில் சமுதாய கூடம் மற்றும் உணவு அறை கட்டுதல் பணிகனை மாண்புமிகு உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.பி.அன்பழகன் அவர்கள் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம், கும்பாரஅள்ளி, திண்டல், கன்னிப்பட்டி, சென்றாயனஅள்ளி, அடிலம், ஆகிய 5 இடங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் தலா ரூ.80 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.4 கோடி மதிப்பில் சமுதாய கூடம் மற்றும் உணவு அறை கட்டுதல் பணிகனை மாண்புமிகு உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.பி.அன்பழகன் அவர்கள் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.எஸ்.பி.கார்த்திகா அவர்கள் முன்னிலை வகித்தார்.