முதலமைச்சரின்‌ அம்மா மினி கிளினிக்கை மாண்புமிகு மீன்வளம்‌, பணியாளர் மற்றும்‌ நிருவாகச்‌ சீரதிருத்தத்துறை அமைச்சா்‌ திரு.டி.ஜெயகுமார்‌ அவர்கள்‌ திறந்து வைத்து, வழங்கப்படும்‌ சிகிச்சைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.

Loading

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களின்‌ உத்தரவின்படி, பெருநகர சென்னை மாநகராட்சி,
இராயபுரம்‌ மண்டலம்‌, வார்டு-63, எல்லிஸ்‌ சாலை, அண்ணா சாலையில்‌ அமைக்கப்பட்டுள்ள
முதலமைச்சரின்‌ அம்மா மினி கிளினிக்கை மாண்புமிகு மீன்வளம்‌, பணியாளர் மற்றும்‌ நிருவாகச்‌
சீரதிருத்தத்துறை அமைச்சா்‌ திரு.டி.ஜெயகுமார்‌ அவர்கள்‌ திறந்து வைத்து,
வழங்கப்படும்‌ சிகிச்சைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌. இந்நிகழ்ச்சியில்‌ மாநகர நல அலுவலர்‌
டாக்டரா எம்‌.ஜெகதீசன்‌, அவர்கள்‌ மண்டல அலுவலர்‌ திரு.ராம்‌ பிரதீபன்‌, மண்டல நல அலுவலர்‌
மண்டல மருத்துவ அலுவலர்‌ உட்பட பலர்‌ கலந்து கொண்டனர்‌.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *