உதவி ஆய்வாளர் திரு.பாலு அவர்களின் முடிவைத்தானேந்தல் வீட்டிற்கு மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் சென்று புகைப்படத்திற்கு மலர் தூவி௮ஞ்சலி செலுத்தினார்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே வாகன விபத்து மூலம் கொலை செய்யப்பட்ட
உதவி ஆய்வாளர் திரு.பாலு அவர்களின் முடிவைத்தானேந்தல் வீட்டிற்கு
மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ
அவர்கள் சென்று புகைப்படத்திற்கு மலர் தூவி௮ஞ்சலி செலுத்தினார். அருகில்,
மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ் மாவட்ட காவல்
கண்காணிப்பாளர் திரு.எஸ்.ஜெயக்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி
முகமை திட்ட இயக்குநர் திரு.தனபதி, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர்
திரு.மோகன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்ளனர்.