தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், அவர்கள் தலைமையில் மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்
மரு.கி.செந்தில் ராஜ், அவர்கள் தலைமையில் மீனவர் குறைதீர்க்கும்
கூட்டம் நடைபெற்றது. அருகில், மீன்வளத்துறை உதவி இயக்குனர்
திரு.விஜயராகவன், தூத்துக்குடி மீன்பிடி துறைமுக மேலாண்மை உதவி
இயக்குனர் திருமதி.அன்றோ பிரின்சி வைலா, மீன்வளத்துறை ஆய்வாளர்
திரு.ஜெகன் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் உள்ளனர்.