நீலகிரி மாவட்டம் ஸ்ரீமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட குங்கூர்முலாவில் ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் கட்டபட்ட அங்கன்வாடி மையத்தினை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசசென்ட்திவ்யா அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
நீலகிரி மாவட்டம் ஸ்ரீமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட குங்கூர்முலாவில் ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் கட்டபட்ட அங்கன்வாடி மையத்தினை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசசென்ட்திவ்யா அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.கெட்சிலீமா அமாலினி, உட்பட. அரசுத்துறை அலுவலர்கள் பலர் உள்ளனர்