தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் நெடுவயலில் அமைந்துள்ள உத்தமி அம்மன் திருக்கோவில் ஒன்பதாவது திருநாள் நெடுவயல் வன்னிய குல ஷத்ரியர் சமுதாயம் சார்பில் சிறப்பாக நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் நெடுவயலில் அமைந்துள்ள உத்தமி அம்மன் திருக்கோவில் ஒன்பதாவது திருநாள் நெடுவயல் வன்னிய குல ஷத்ரியர் சமுதாயம் சார்பில் சிறப்பாக நடைபெற்றது. மாலை தீர்த்தக்கரகம் மற்றும் பூத்தட்டு ஊர்வலமும் இரவு பச்சை சாத்தி அம்மன் வீதி உலாவும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.